எங்களுடைய குறிக்கோள் பங்குச்சந்தை மற்றும் கம்மோடிடி வணிகம் செய்யும் சிறு முதலீட்டாளர்கள் முறையான பயிற்சியும்,திட்டமிடுதலும் இல்லாமல் நஷ்டம் அடைவதை தவிர்த்து,அவர்களுக்கு பங்குச்சந்தை மற்றும் கம்மோடிடி சந்தையில் வெற்றி பெற தேவையான பயிற்சியையும்,அவர்களின் முதலீட்டிற்கு நஷ்டம் இல்லாமல் நியாயமான வளர்ச்சியை அடைய தேவையான வழி காட்டுதல்களை பயிற்றுவித்து அவர்களை வெற்றி பெற செய்வதேயாகும்.